பிரபல நடிகை ஓய்வு நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் சமையல் செய்துள்ளார். லால் ஜோஸ் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த டைமண்ட் நெக்லஸ் படம் மூலம் நடிகையானவர் கேரளாவை சேர்ந்த அனுஸ்ரீ. மோகன்லாலின் ஒப்பம், அவர் மகன் பிரனவ் ஹீரோவாக அறிமுகமான ஆதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அனுஸ்ரீ. தற்போது அவர் கையில் இரண்டு மலையாள படங்கள் உள்ளன.
Malayalam actress Anusree cooks food for the crew when she is free on the shootingspot. She has shared pictures of her preparing dosa for the film unit.