தனக்கு பிடித்த ஹீரோவான சிவகார்த்திகேயனை ஒரு விஷயத்தில் ஓரங்கட்டியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
சென்னை டைம்ஸ் 2017ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் யார் என்பது குறித்து வாசகர்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அது வெளியிட்டுள்ள பட்டியலில் 30 பிரபலங்களின் பெயர் உள்ளது.
Anirudh is Chennai Times Most Desirable Man in 2017. His favourite hero Sivakarthikeyan has got the second place while Dhanush managed to secure 7th place.