நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் கண்ட அரசியல் கட்சிகளின் பெயர்களில் இருந்து வேறுபட்டு இந்த பெயர் அமைந்துள்ளது என்பதை பார்த்த உடனே சட்டென புரிந்து கொள்ள முடிகிறது.
Why Kamalhaasan party name missed the word 'Dravida' which is a common word for the most of the Tamilnadu based political parties.