மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. 19ம் தேதி அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறலாம் என தெரிகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதோடு, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு புறம் தள்ளிவிட்டது, கூட இருந்தே தெலுங்கு தேசத்திற்கு குழி பறிக்கும் செயலிலும் பாஜக ஈடுபடுகிறது என்பது அக்கட்சி குற்றச்சாட்டு.
As Andhra Pradesh's ruling Telugu Desam Party (TDP) on Friday pulled out of the BJP-led National Democratic Alliance (NDA) and was set to move a no-confidence motion against the government, Tamil Nadu's AIADMK said it was yet to decide on its move.