திருவண்ணாமலை அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ-வீடியோ

Oneindia Tamil 2018-04-16

Views 2

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பர்வத மலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. இந்நிலையில் இந்தப் பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.நூற்றுக்கணக்கான ஏக்கரில் மூலிகைச் செடிகள் எரிந்து வருகின்றன. காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

Forest fire in Parvatha mountain at Thiruvannamalai. Forest department tries to douse the fire.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS