ராகுல் காந்தி சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். தற்போது கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்காக நேற்று ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். ஆனால் அவர் சென்ற விமானம் பாதி வழியில் பெரிய பிரச்சனைக்கு உள்ளானது.
It is an 'International Tampering' says, Rahul Gandhi in, in his Flight issue. His flight got a problem yesterday, so they have landed it suddenly in Hubli.