தமிழக காவல்துறைக்கு சவால் விடும் எஸ்.வி.சேகர்- வீடியோ

Oneindia Tamil 2018-05-14

Views 9.4K

தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும். நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்று பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வரும் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக பாஜகவைச் சேர்ந்தவரும், இயக்குநருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


SV Shekher Open challenge to Chennai Police about his Arrest. Earlier Chennai High Court Cancelled SV Shekher bail plea on Wrong Comments on Women Journalists.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS