மோடி ஆட்சி மக்களுக்கானது அல்ல..கார்ப்பரேட்டுகளுக்கானது!- வீடியோ

Oneindia Tamil 2018-05-25

Views 11

பிரதமர் நரேந்திர மோடி அரசு 4 ஆண்டுகாலத்தை நிறைவு செய்திருக்கிறது. மக்களுக்கான அரசாக இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமேயான அரசாகத்தான் 4 ஆண்டுகாலத்தை நிறைவு செய்திருக்கிறார் பிரதமர் மோடி. 2014 லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட போது பிரசார களத்தில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்; ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சத்தை செலுத்துவோம் என பில்டப் கொடுத்தார் மோடி. இப்போதும் மக்கள் கேட்கிறார் எங்கே அந்த ரூ15 லட்சம்? எங்கே அந்த கருப்பு பணம்? என்று. கருப்பு பண மீட்பு விவகாரத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காட்டவில்லை மோடி அரசு.

PM Modi completed four years as prime minister. Here is the list of Modi govt failures.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS