ஒரு தடவ சொன்ன ரஜினி., 100 ட்வீட் செய்த தமிழக மக்கள் : #நான்தான்பாரஜினிகாந்த்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-31

Views 1

#superstar #rajinikanth #thoothukudi #santhosh #whoareyou #viral #நான்தான்பாரஜினிகாந்த்


Rajinikanth went to thoothukkudi and a guy called santhosh asked rajini, who are you.. #naanthanparajinikanth #நான்தான்பாரஜினிகாந்த் is trending on twitter and social media sites and the video. People are still blasting Rajinikanth who visited Tuticorin and said that shoot out happened because of some anti social elements mingling with the protestors.


தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்தை மக்கள் இன்னமும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். அப்போது ஒருவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு என்று கேட்க அவர் நான் தான்பா ரஜினிகாந்த் என்றார்.
அவர் சொன்ன நான் தான்பா ரஜினிகாந்த் தற்போது ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. #நான்தான்பாரஜினிகாந்த் ஹேஷ்டேக்குடன் பலரும் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் சமூக விரோகதிகள் புகுந்துவிட்டதால் தூப்பாக்கிச்சூடு நடந்தது என்று ரஜினி கூறியதற்கு உதயநிதி ஸ்டாலின் இப்படி ஒரு பதில் அளித்துள்ளார்.
நான் தான்பா ரஜினிகாந்த் என்று அவர் ஒரு வாட்டி சொல்ல மக்களோ நூறு இல்லை ஆயிரம் இல்லை லட்சத்திற்கு மேலான முறை கூறிவிட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS