இந்திய அணியின் பிரதான டெஸ்ட் விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா தோள்பட்டை காயம் காரணமாக மேலும் 2 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
Saha has been opted out and will not part of England series due to shoulder pain