டெஸ்ட் தொடரில் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய ஏ அணியில் விளையாடி வரும் ரிஷப், இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்நிலையில் தனக்கு தோனியும் ட்ராவிட்டும் கூறிய ஆலோசனை பற்றி பகிர்கிறார் ரிஷப் பந்த்.
Rishab pant shares his experiences with Dhoni and dravid. As they have given adivices to him.