ஐபிஎல் வரலாற்றில் ரிஷப் பந்த் புதிய சாதனை

Oneindia Tamil 2018-05-20

Views 1.9K

இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸ், பவுண்டரி, அரைசதம், சதம் என அசத்தினார். இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இந்த சீசனில் ரிஷப் பந்த் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்கு முன் ராபின் உத்தப்பா 2014-ல் கொல்கத்தா அணிக்காக 660 ரன்கள் அடித்திருந்தார். .


Rishab Pant sets new record in IPL history and breaks Robn uthappa record

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS