8 வழி சாலை நில உரிமையாளர்கள் தாக்கப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Sathiyam TV 2018-08-10

Views 2

சென்னை- சேலம் 8 வழி சாலைக்காக நில அளவிடும் பணியின் போது, நில உரிமையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS