8 வழி சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்த கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

Sathiyam TV 2018-08-22

Views 0

நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS