இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி என்பது, கோஹ்லி கேப்டனாகப் பொறுப்பேற்றப் பிறகு இந்தியா பெறும் மோசமான தோல்வியாகும். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் வென்றது.
Ashwin highest run getter for india in the second test.