ஹெலிகாப்டர் மூலம் மீட்ட கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மொட்டை மாடியில் நன்றி என்று பெயிண்ட் அடித்துள்ளனர் கொச்சி குடும்பத்தினர். தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ள காடாக மாறியது.
Kerala floods: Someone painted a huge 'Thanks' on their rooftop where Navy rescued two women. The note of gratitude is now being highly appreciated on social media.