தடை செய்தும் புது படத்தில் நடிக்கும் சிம்பு. வெளியானது சிம்பு வைரல் படங்கள் .

Filmibeat Tamil 2018-09-19

Views 6

#simbu #STR #fans


Simbu, Sundar C movie shooting photos released in internet. We can able to see a stylish charming Simbu in it.

நடிகர் சிம்பு ஜார்ஜியாவில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நடிகர் சிம்புவுக்கு இப்போது செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS