ஷாருக்கானின் மகன் என்ன நினைக்கிறார் தெரியுமா?-வீடியோ

Filmibeat Tamil 2018-11-21

Views 873

ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் தன்னை தாத்தாவாக நினைப்பதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் 7வது பிறந்தநாளையொட்டி பார்ட்டி கொடுத்தார்கள். அந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களின் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS