2.0 படத்தை புகழ்ந்து தள்ளிய தனுஷ், சிம்ரன் மற்றும் பலர் பட்டியல்..

Filmibeat Tamil 2018-11-30

Views 2.1K


#2point0 #review #twitter #celebrity #dhanush #karthiksubbaraj #sivakarthikeyan #simran

Superstar Thalaivar Rajinikanth 2.0 has been released. Directed by Shankar and produced by Lyca Productions, 2.0 has got a huge success even on the first day of release. Vignesh shivan, Karthik Subbaraj , Simran, Dhanush, Siva Karthikeyan and others have given their 2.0 review on their twitter account.

ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஏமி ஜாக்சன் , அக்ஷய் குமார் நடித்த 2.0 வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு தமிழ் திரையுலகினர் பலர் தனது விமர்சனங்களை த்விட்டேர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS