அடிலெய்டு முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா பௌலிங் ஆதிக்கம்

Oneindia Tamil 2018-12-06

Views 3.9K

#indvsaus2018

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியை ஆஸ்திரேலியா சமாளிக்குமா என்ற பலத்த சந்தேகம் இந்த போட்டி துவங்கும் முன் வரை இருந்தது

India vs Australia first test : India opt to bat in the first test at Adelaide. Indian Batsmen struggling against Australian bowling attack.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS