இந்திய அணியின் தோல்விக்கு தேர்வு வாரியத்தின் ஈகோ பிரச்சனையும் காரணம் என்று தெரிய வந்துள்ளது. முக்கியமான வீரர் ஒருவரை அணியில் எடுத்து இருந்தால் இந்தியா இப்படி தோல்வி அடைந்து இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
one unsolved issue became a major crisis for the team india