என்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்..திகைக்க வைத்த இளைஞர்-வீடியோ

Oneindia Tamil 2019-09-19

Views 41

திருவாடானை அருகே மங்களக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், இளைஞர் ஒருவர் தன்னை 6 மாதகாலத்திற்கு வட்டாட்சியராக நியமிக்க வேண்டும் என மனு அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை திகைக்க வைத்துள்ளார்.

ramanathapuram youth vinod petition to appoint himself as thasildar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS