ஜாவா பைக்குகளை புக் செய்தால் 10 நாட்களில் டெலிவிரி பெற முடியும் என்று வெளியான செய்திக்கு ஜாவா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது . அத்துடன் உண்மையான காத்திருப்பு காலம் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.