#msdhoni
#kedarjdhav
#salmankhan
லாக்டவுன் சமயத்தில் கேதார் ஜாதவும் சமூக வலைதளத்தில்தான் பொழுதைப் போக்க வேண்டியுள்ளது. இந்த சமயத்தில்தான் ரசிகர்களுடன் நடந்த ஒரு இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டு விட்டார் ஒருவர்.
Indian player Kedar Jadhav has picked his CSK captain MS Dhoni ahead of Salman Khan in an Instagram live chat