Why PLA is confident that PL-15 will outflank Indian Rafale Jets
Here comparion of China PL-15 Missile vs Rafale's meteor missile
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால், அதன் முடிவு வான் வழி படையால் தான் நிர்ணயம் செய்யப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய விமானப்படையை பலப்படுத்த 5 ரபேல் விமானங்கள் களமிறங்கி உள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பலம் அதே நேரத்தில் இதற்கு கொடுக்கும் வண்ணம் சீனாவும் அதற்கான பணிகளில் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்று தான் PL-15 missile-லில் செய்யப்படும் மேம்பாடுகள்.
#PL15Missile
#Rafale
#MeteorMissile