Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
ரெட் சாஸ் பாஸ்தா
தேவையான பொருட்கள்:
வெண்ணை - 2 டீஸ்பூன்
பூண்டு (நறுக்கியது)- 1 டீஸ்பூன்
வெங்காயம் (நறுக்கியது)- 1
கேரட்,குடைமிளகாய் ,முட்டைகோஸ்& பேபி கான் (நறுக்கியது)- 1 கப்
வேகவைத்த ச்பேகட்டி - 1 கப்
தக்காளி ப்யுரி -1 கப்
வேகவைத்த பாஸ்தா - 1 கப்
துருவிய வெண்ணை - தேவைகேற்ப
செய்முறை:
குழியான சட்டியில் வெண்ணையை ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கேரட்,குடைமிளகாய் ,முட்டைகோஸ், பேபி கான் சேர்த்து வதக்கவும்.இதனுடன் வேகவைத்த ச்பேகட்டி, தக்காளி ப்யுரி சேர்த்து கலக்கவும் .ஒரு கொதி வந்ததும் அத்துடன் வேகவைத்த பாஸ்தா சேர்த்து பின் துருவிய வெண்ணை சேர்க்கவும்.. ரெட் சாஸ் பாஸ்தா ரெடி .
white sauce pasta
தேவையான பொருட்கள்:
வெண்ணை - 2 டீஸ்பூன்
பூண்டு (நறுக்கியது)- 1 டீஸ்பூன்
வெங்காயம் (நறுக்கியது)- 1
காளான் - 1 கப்
கேரட்,குடைமிளகாய் ,முட்டைகோஸ்,பீன்ஸ் நறுக்கியது) - 1 கப்
பாலக் கீரை (நறுக்கியது) - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மைதா மாவு - 2 டீஸ்பூன்
பால் - 1 கப்
ஷெல் பாஸ்தா (வேக வைத்தது) - 1 கப்
குழியான சட்டியில் வெண்ணையை ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு,காளான் சேர்த்து வதக்கவும்.இதனுடன் பாலக் கீரை கேரட்,குடைமிளகாய் ,முட்டைகோஸ்,பீன்ஸ் சேர்த்து வதக்கவும் .
இந்த கலவையுடன் மைதா,பால் மற்றும் தண்ணீர் சரி அளவு கலக்கவும்.. ஒரு கொதி வந்ததும் அத்துடன் ஷெல் பாஸ்தா (வேக வைத்தது) சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கவும் .
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV