#EPVI எவர் பார்த்த வேலடா இது 6:46 இன்றைய கீச்சுகள் 7:32 இன்றைய விருது 8:06
அமித்ஷாவை அழைத்து காங்கிரஸுக்கு செக் வைக்கிறதா திமுக? கேரள வெள்ளத்திற்கு காரணம் தமிழகமா? அப்படி தமிழகம் செய்திருந்தால் இடுக்கி இருக்குமா? எடப்பாடி எடுத்த ஒரே உருப்படியான முடிவு! கேரளா வெள்ள பாதிப்புக்கு நிவாரண வசூலின்போது வளர்மதி உட்பட பலர் கைது! மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்யவேண்டும் - ஓபிஎஸ், அழகிரி ஆதரவாளர்கள் சந்திப்பு! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!