ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு அருகே உள்ள இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி. 21 வயதான இவர், ஆண் வேடமிட்டுத் தன்னைத் திருமணம் செய்ததாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஆந்திர மாநிலப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் ரமாதேவியைப் போலீஸார் கைது செய்தனர்.
how she acted like man and married three girls