`சீரியலில்தான் அவரைப் பார்த்தேன், பார்த்ததும் எனக்குப்பிடித்துவிட்டது. அவரை காதலிக்கிறேன். எனக்கு நடிகை ரித்திகாவைத் திருமணம் செய்துவையுங்கள்' என்று ஈரோட்டிலிருந்து வந்த இன்ஜினீயர், நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லி அடம் பிடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.