வேலை இழக்கும் Tiktok Helo App ஊழியர்கள் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-01-28

Views 1

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் உத்தரவின் படி 58 சீன செயலிகள் மீது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் நிரந்தரத் தடை விதித்தது. இந்த 58 செயலிகளில் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஷாட் வீடியோ செயலியான டிக்டாக் மற்றும் ஹலோ ஆகியவற்றின் இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.
Tiktok, Helo starts layoff its 2000+ employees in India, After permanent ban Tiktok, Helo permanent ban, Bytedance starts layoff its 2000+ employees in India
#TIKTOK
#Helo

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS