தனது 12 தசாப்த இருப்பை கொண்டாடும் வகையில், 120 இயர்ஸ் எடிசன் ஹெல்மெட்களை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தனித்துவமான மோட்டார்சைக்கிள்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஹெல்மெட்கள் கையாலேயே உருவாக்கப்பட்டவை. அத்துடன் கையாலேயே வர்ணம் தீட்டப்பட்டவை. கோ இன்டர்செப்டார் ஸ்பெஷல் எடிசன் ஹெல்மெட் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. இந்த ஹெல்மெட் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
#RoyalEnfield #120YearsEdition #GoInterceptor #Review