Royal Enfield GT650 Personalized Racing Training Program in Tamil By Ghosty. பிஆர்என் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் பெங்களூரு அரூஅனி ரேஸ் டிராக்கில் ராயல் என்ஃபீல்டு ஜிடி 650 பைக் மூலம் ஒவ்வொரு நபர்களுக்குமான பிரத்யேக ரேஸ் டிரைனிங் புரோக்ராம் நடந்தது. இதில் ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பைக் ரேஸ் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய யுக்திகள், ரேஸ் டிராக்கில் பைக்கை எப்படி ஓட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்
#RoyalEnfieldGT650 , #PRNMotorSports, #RacingTraining #REGT650 #AruaniGrid #DrivesparkTamil
~ED.70~