Trichy MP Thirunavukkarasar says that Congress activists should work severe to get success.
வீடு வீடாக போய் பிச்சை எடுத்தால்தான் சோறு கிடைக்கும். அது போல் வீடு வீடாக காங்கிரஸ் கட்சியினர் பணி செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.