கருப்பரை விரும்பும் மக்களே!
கருப்பரால் விரும்பப்படும் மக்களே!
இன்றிலிருந்து 100 கோடி ஆண்டுகளுக்கு முன் ...அதாவது பூமி தோன்ற ஆரம்பித்து 400 கோடி ஆண்டுகளுக்குப் பின்... மூலப்பதினெண்சித்தர்களுக்குத் துணையாக வந்திட்ட மூலப்பதினெட்டாம்படி கருப்பர்களின் வாரிசுகளே இப்பூமியில் இன்று வாழும் அனைத்துக் கருப்பர்களும் !
எனவே .... இம்மந்திறமே அனைத்துக் கருப்பர்களுக்கும் உரிய மந்தரம்..
அக்காலக்கட்டத்தில் பூமியில் எந்த ஒரு உயிரினங்களோ (புழு பூச்சி பறவை விலங்கு)... பயிரினங்களோ (செடி கொடி மரம்).... மனிதர்களோ.... இல்லாத காலம். வெறும் நீரும் பாறையும் மட்டும் இருந்து மண், மணல் கூட உருவாகாத காலம். அப்போது நம் பூமிக்கு வந்த மூலப்பதினெண்சித்தர்களும் பதினெட்டாம் படி கருப்புகளும் ”அவர்களது தாய் மொழியான தமிழில் பேசிக்கொண்டனர்.”
அதைத்தான்... “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி #தமிழ்க்குடி”... வாள் ஏந்தி வந்தவர்கள் #கருப்பர்கள்.
முக்கியக் குறிப்பு:
தமிழாலும் இந்துவேதத்தாலும் மொத்த அண்டபேரண்டங்களிலும் (1359 அண்டங்களிலும்) அருளாட்சி புரிந்து ஆண்டு வரும் பதினெண்சித்தர்களும் அவர்களுக்குத் துணையான பதினெட்டாம்படி கருப்பர்களும்.... எப்போதெல்லாம் இப்பரந்த வெட்டவெளியில் இயற்கையாக பூமி உருவாகின்றதோ அங்கெலாம் பதினெண்சித்தர்களும் பதினெட்டாம்படி கருப்புகளும் சென்று ஆய்வுகளி நடத்தி ஆரம்பித்து விடுவது வழக்கம்.
!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!
==================
"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
==================
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
#karuppar #karuppan #karupanasammy #karuppasamy #கருப்பசாமி #கருப்பு #சாமிபாட்டு #karuparkootam #karupparkoottam #pathinettampadi
#காவல்தெய்வம் #குலதெய்வம் #குடும்பதெய்வம்
#இந்துவேதமறுமலர்ச்சிஇயக்கம்
#இந்துமறுமலர்ச்சிஇயக்கம்