சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்க போட்டி போடுவார்கள். காரணம் இருக்கும் இடத்திலேயே பெரிய லாபத்தை பார்த்து விடலாம் என்று. எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் ரஜினிதான் முடிசூடா மன்னராக திகழ்கிறார் தமிழ் சினிமாவில். அந்த வகையில் காலா படம் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் முன்பே சுமார் 50 கோடி லாபம் பார்த்து விட்டதாக செய்தி வருகிறது. காலா படத்தை ரஜினியின் மருமகன் தனுஷே தயாரிக்கிறார். ரஜினியை வைத்து கபாலி என்னும் மெகா
ஹிட் படம் தந்த பா ரஞ்சித் இயக்கியுள்ளார். படம் சுமார் 75 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
Sources say that superstar Rajinikanth's Kaala has minted Rs 50 cr even at its Post Production stage.