விருதுநகர் மாவட்டத்திலிருந்து சேலம், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வகையிலான 8 புதிய பேருந்துகளை சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து பால்வளத்துறை அமைச்சர் துவங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், ஒ.பி.எஸ் இ.பி.எஸ் தலைமையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV