மக்களது எதிர்ப்பை மீறி சேலம்- சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற துடிப்பதாக மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
MDMK General Secretary vaiko has urged to drop the Chennai Salem Greenfield expressway project.