Mega IT Ride in tamilnadu.
தமிழகத்தில் மீண்டும் வரிசையாக அடிக்கடி ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பல இடங்களில் தினமும் ஐடி ரெய்டு நடக்கிறது. இந்த நிலையில் தற்போது சென்னையில் பிஎஸ்கே கட்டுமான துறை நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். அதேபோல் நாமக்கல்லில் பிஎஸ்கே கட்டுமான துறை நிறுவனத்திற்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
#ITRide
#Chennai
#LokSabhaElection