ரோட்டில் வசிப்பவர்களுக்கு சிகை அலங்காரம் மற்றும் முகச்சவரம் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-01-05

Views 1.2K

கரூரில் உறவுகளால் கைவிடப்பட்டு ஆதரவற்று சாலையோரம் வசிக்கும் பலருக்கு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிகை அலங்காரம் செய்து முகச்சவரம் செய்து அழகு பார்த்தனர்.

Karur news

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS